நகராட்சி ஆணையரை

img

நிர்வாக சீர்கேடு: நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

வாலாஜா நகராட்சி துப்புரவுத்தொழிலாளருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க கோரியும், நக ராட்சி நிர்வாக சீர் கேடு மற்றும் கண்டித்தும், ஊழி யர் விரோதப் போக்கை  கண்டித்தும் நகராட்சி ஆணையரை தொழிலா ளர்கள் முற்றுகையிட்டனர்.